[யாத்திராகமம் 33ல் இருந்து தியானம்]
👉 கடின இருதயமுடையவர்களாயிராமல், தேவனுக்குக் கீழ்ப்படிய நாடுகிறார்கள்.
(3,6)
(3,6)
👉 ஒருவன் தன் சிநேகிதனோடு பேசுவதைப் போல தேவனோடு பேச நாடுகிறார்கள். (11)
👉 மற்ற எல்லாவற்றிற்கும் மேலாக தேவனுயை பிரசன்னத்தையே நாடுகிறார்ககள். (15,11)
👉 தேவனையும் அவருடைய வழிகளையும் அறிந்துகொள்ள நாடுகிறார்கள். (13)
👉 தேவனுடைய மகிமையை நாடுகிறார்கள். (18)
👉 ஜனங்களின் நலனை நாடுகிறார்கள். (13)