Showing posts with label bible meditation. Show all posts
Showing posts with label bible meditation. Show all posts

Sunday, April 5, 2020

Godly Leadership



Meditation from Numbers 7

👉Work: Focuses on both completion & consecration [Sanctity] (1)
👉Money / Resources: Accepts & gives for the service of God [Stewardship] (5)
👉Direction: Leads people & as well heeds to people [Servanthood & Shared Leadership] (6-8)
👉Task: Enforces orders & as well empowers people [Selfless] (11)
👉Prayer: Speaks & listens to God [Spiritual] (89)

தேவனுடைய மகிமையை காண...



[யாத்திராகமம் 40ல் இருந்து தியானம்]

👉 தேவனுடைய சமூகத்தில் இருக்க முன்னுரிமை கொடுங்கள். (1)

👉 தேவனுடைய வார்த்தையை கவனித்து, அதன்படி செய்யுங்கள். (16)

👉 பெறப்பட்ட பொறுப்புகளில் கவனம் செலுத்துவதற்கும், வேலையை முடிப்பதற்கும் உங்களை அர்ப்பணியுங்கள். (33)

👉 முன்னோர்களின் (குடும்ப) அதிகாரம் (பலம்) காரணமாக அல்லாமல், தேவனுடைய அபிஷேகத்தை சார்ந்திருக்கிற, பரிசுத்தத்திற்கு முன்னுரிமை அளிக்கிற,
ஜனங்களை மற்றும் தலைவர்களை சேவை (ஊழியம்) செய்ய எழுப்புங்கள். (12-15)

👉 தனிப்பட்ட விருப்பங்களுக்கும் ஜனங்களின் அழுத்தத்திற்கும் அல்ல, தேவனுடைய வழிநடத்துதலுக்கு ஒப்புவியுங்கள். (36,37)

Saturday, April 4, 2020

தெய்வீக அணி [Godly Team]



[யாத்திராகமம் 37-39ல் இருந்து தியானம்]

👉 பணியில் கவனமிக்க நேர்மையான மக்கள். (37)

👉 அனைத்து வளங்களையும் பதிவுசெய்து துஷ்பிரயோகம் செய்யாத நம்பிக்கையான மக்கள். (38:21,24-26)

👉 தங்கள் தலைவர்களின் அறிவுறுத்தல்களையும் வழிமுறைகளையும் விடாமுயற்சியுடன் பின்பற்றும் ஆர்வமுள்ள மக்கள். (38:21; 39:1,7,26,31)

👉 தங்கள் வேலையை முடித்து, தலைவர்களிடம் தவறாமல் கணக்கொப்புவிக்கும் பொறுப்புள்ள மக்கள். (39:32,33)

👉 அனைத்து குழு உறுப்பினர்களின் பணியையும் அங்கீகரித்து பாராட்டும் பரந்தமனமுள்ள தலைவன்.
(38:21-23; 39:43)

Friday, April 3, 2020

Being Faithful



Meditation from Numbers 5&6
👉Faithful with the Lord, by defiling not ourselves & by putting out every defilement, for He dwells in us (5:3; 6:7,8)
👉Faithful with one another, by not defrauding or wronging one another (5:5-7)
👉Faithful in marriage, by not going astray (drifting away from one's spouse) or becoming unfaithful (developing lustful relationship) (5:12)
👉Faithful in personal life, by leading a disciplined life (6:3,4)
👉Faithful in God's service, by living by & fulfilling the commitment (dedication) (6:2,5)

Thursday, April 2, 2020

Qualities in Serving God

Qualities in Serving God


Meditation from Numbers 3&4


👉Separated; for God's work demands holiness (3:4; 4:4)
👉Enrolled; called by God (3:16)
👉Responsible; for the assigned work requires accountability (3:25,31,36)
👉Vetted; for God's work requires quality & trustworthiness (4:23,35,43)
👉Idle not; always ready to do any work (3:7-9)
👉Needed; for no one or no task is insignificant in God's work (4:17,18)
👉Godly; for we are redeemed & consecrated by God to be His own (3:13,41)

இதயங்களும் கரங்களும் தேவனுக்காக!

இதயங்களும் கரங்களும் தேவனுக்காக!


[யாத்திராகமம் 35&36ல் இருந்து தியானம்]

👉 தாராளமான இதயம் தன் சொந்த உடைமைகளை தேவனுடைய வேலைக்காக தருகிறது. (35:5)
👉 ஏவப்பட்ட இருதயம் தேவையை கவனித்து, தேவனுடைய சேவைக்காக கொடுக்கிறது. (35:21)
👉 விருப்பமுள்ள இதயம் கட்டாயமாக அல்ல, மனப்பூர்வமாகக் கொடுத்து, வேலை செய்கிறது. (35:29)
👉 எழுப்புதலடைந்த இதயம் மற்றவர்களுக்கு கற்பித்து, ஊக்குவிக்கிறது. (35:34)
👉 திறமையான கைகள் தேவனுடைய வேலையில் தங்கள் திறமை, புத்தி மற்றும் அறிவைப் பயன்படுத்துகின்றன. (35: 10,25,33; 36:2)
👉 உக்கிராணமான கைகள் வளங்களை வீணாக்கவோ அல்லது தவறாக பயன்படுத்தவோ மாட்டாது. (36:3-7)

Wednesday, April 1, 2020

தேவனுக்குள் அவருக்காக பிரகாசித்தல்


[யாத்திராகமம் 34ல் இருந்து தியானம்]

👉தேவனின் பிரசன்னத்தில் இருக்கும்படி உங்களை கர்த்தருக்கு ஒப்புவியுங்கள். (2,5)
👉அவர் உங்கள் அக்கிரமங்களையும் பாவத்தையும் மன்னிக்கும்படி, ஜெபித்து மனந்திரும்புங்கள். (9)

👉கர்த்தர் செய்யும் பயங்கரமான காரியங்களை ஜனங்கள் காணும்படிக்கு, அவருடைய வார்த்தையையும் கட்டளைகளையும் அப்பியாசப்படுத்துங்கள். (10,11)
👉 நீங்கள் தேவனின் சொந்த சம்பத்தாயிருக்கும்படிக்கு, உலக வழிகளில் பங்கெடுக்காதிருங்கள். (12,9)

👉உங்கள் வாழ்க்கை தேவனுடைய மகிமையை பிரஸ்தாபப்படுத்தும்படிக்கு, அவருடைய ஐக்கியம் மற்றும் பரிசுத்தத்தை நாடுங்கள். (16,29)

Tuesday, March 31, 2020

தேவபக்தியுள்ளவனின் நாட்டம்


[யாத்திராகமம் 33ல் இருந்து தியானம்]

👉 கடின இருதயமுடையவர்களாயிராமல், தேவனுக்குக் கீழ்ப்படிய நாடுகிறார்கள்.
(3,6)
👉 ஒருவன் தன் சிநேகிதனோடு பேசுவதைப் போல தேவனோடு பேச நாடுகிறார்கள். (11)
👉 மற்ற எல்லாவற்றிற்கும் மேலாக தேவனுயை பிரசன்னத்தையே நாடுகிறார்ககள். (15,11)
👉 தேவனையும் அவருடைய வழிகளையும் அறிந்துகொள்ள நாடுகிறார்கள். (13)
👉 தேவனுடைய மகிமையை நாடுகிறார்கள். (18)
👉 ஜனங்களின் நலனை நாடுகிறார்கள். (13)

Wilderness Lessons


Meditation from Numbers 1&2


👉Wait upon the Lord (1:1)
👉Incline on the Lord & be led by God (2:2,17)
👉Live in deliverance (1:1)
👉Do as the Lord commands (1:54)
👉Empower people (1:17)
👉Restore order, aligned with God (2:2,17)
👉Neglect not anyone (1:2)
👉Exemplify obedience to God, for others to follow (2:34)
👉Share responsibilities & leadership (1:3-5,44)
👉Steward God-given responsibilities & resources (1:50-53)

Monday, March 30, 2020

Signs of Dedicated Life


Meditation from Leviticus 27

👉Devoted to God is most holy to the Lord (28)

👉Every person belongs to the Lord, irrespective of their age (2-7)

👉Differs dedication according to age & not everyone will have the same dedication (2-7)

👉Irrespective of our goodness or badness, we need to be redeemed & made holy to be dedicated (10,11)

👉Consecration calls for submission to godly leadership, for assessment (8,14,23)

👉Availability is more important than ability or affordability (8)

👉Transparency & honesty in everything is a sign of true dedication (30-33)

👉Everything that we possess belongs to the Lord (9,14,16,17)


தாமதம் ஏற்படும் போது ...



[யாத்திராகமம் 32ல் இருந்து தியானம்]

👉 தேவனுடைய வழியிலிருந்தும், வார்த்தையிலிருந்தும் விலகிடவேண்டாம். (8)

👉 தேவனிடத்திலிருந்து வராத, தேவனுடைய திட்டத்திலிருந்து விலகப்பண்ணுகிற மாற்று வழிகளைத் தேடவேண்டாம். (1-6)

👉 விபரீதமாக செயல்படவேண்டாம். (7)

👉 சுய அழுத்தங்களுக்கும் மற்றவர்களிடமிருந்து வரும் அழுத்தங்களுக்கும் விட்டுக்கொடுக்க வேண்டாம். (22,23)

👉 தேவனை நிந்திப்பதில் முடியவேண்டாம். (25)

Sunday, March 29, 2020

வாழ்வு!



[யாத்திராகமம் 30&31ல் இருந்து தியானம்]

👉 தேவனுடைய பலி வாழ்வை மீட்கப்பட்டதாக்குகிறது. (30:16)

👉 பரிசுத்தம் வாழ்வை நற்கந்தமாக்குகிறது. (30:7-9)

👉 தேவனுக்கான சேவை (ஊழியம்) பிரதிஷ்டையுள்ள வாழ்வை எதிர்பார்க்கிறது. (30:29)

👉 தேவனுடைய திட்டத்தையும் விருப்பத்தையும் நம் வாழ்வு நிறைவேற்றும்போது திறமை, புத்திக்கூர்மை, மற்றும் அறிவு ஆகியவை வாழ்வை நோக்கமுள்ளதாக்குகின்றன. (31:2-6)

Saturday, March 28, 2020

Ways to Fruitful Life



Meditation from Leviticus 26

👉Abhor not God's word & commandments but keep them (14,15,3)
👉Break sinful bondages & pride and humble your heart (13,19,41)
👉Confess & Clear out the iniquities & old ways, for the new life (40,10)
👉Dwell in God's presence (11)

Friday, March 27, 2020

Signs of God Fearing Life


Meditation from Leviticus 25

👉Accountable to God in everything as good stewards (23)
👉Be under God's Lordship; life of deliverance, holiness & fruitfulness (55,10,21,22)
👉Cheat not one another (14,17)
👉Deal not harshly with people (39-43,46)
👉Extend help to friends & family who are in difficulty (35-38)
👉Faithful in obeying God's word (18)

Thursday, March 26, 2020

Life that Shines



Meditation from Leviticus 24
👉Lead others in obedience to God's word & His ways (1,23b)
👉Impartial in dealing with own people & as well strangers (22)
👉God fearing life & God-led decisions (12,13)
👉Holy living always (4)
👉Time with God in devotion & prayer regularly (2,3)