Showing posts with label wilderness. Show all posts
Showing posts with label wilderness. Show all posts

Tuesday, April 21, 2020

வனாந்திரப் பாடங்கள் (Wilderness Lessons)



[எண்ணாகமம் 1 & 2 இலிருந்து தியானம்]

👉 கர்த்தருக்குக் காத்திருத்தல். (1:1)

👉 கர்த்தரை சாரந்து, அவரால் வழிநடத்தப்படுதல். (2:2,17)

👉 விடுதலையாய் ஜீவித்தல். (1:1)

👉 கர்த்தரின் கட்டளையிட்டபடி செய்தல். (1:54)

👉 ஜனங்களுக்கு அதிகாரம் கொடுத்தல். (1:16,17)

👉 தேவனோடு சீரமைக்கப்பட்ட ஒழுங்கை நிலைநிறுத்துதல். (2:2,17)

👉 யாரையும் உதாசீணப்படுத்தாதிருத்தல். (1:2)

👉 மற்றவர் பின்பற்றத்தக்கதாய் தேவனுக்கு முன்பாக கீழ்ப்படிதலை எடுத்துக்காட்டுதல். (2:34)

👉 பொறுப்புகள் மற்றும் தலைமைத்துவத்தை பகிர்ந்தளித்தல். (1:3-5,44)

👉 தேவனால் கொடுக்கப்பட்ட பொறுப்புகள் மற்றும் வளங்களை நல்ல உக்கிராணக்காரனாய் சரியாய் நிர்வகித்தல். (1:50-53)

Tuesday, March 31, 2020

Wilderness Lessons


Meditation from Numbers 1&2


👉Wait upon the Lord (1:1)
👉Incline on the Lord & be led by God (2:2,17)
👉Live in deliverance (1:1)
👉Do as the Lord commands (1:54)
👉Empower people (1:17)
👉Restore order, aligned with God (2:2,17)
👉Neglect not anyone (1:2)
👉Exemplify obedience to God, for others to follow (2:34)
👉Share responsibilities & leadership (1:3-5,44)
👉Steward God-given responsibilities & resources (1:50-53)