Job Bible Study - Chapter 15
Showing posts with label bible study. Show all posts
Showing posts with label bible study. Show all posts
Thursday, July 29, 2021
Wednesday, July 28, 2021
Monday, July 26, 2021
Saturday, July 24, 2021
Friday, July 23, 2021
Thursday, July 22, 2021
Wednesday, July 21, 2021
Monday, July 19, 2021
Sunday, July 18, 2021
Friday, July 16, 2021
Thursday, July 15, 2021
Job Bible Study I Chapter 4 I Hindi - Tamil I When people are in DISTRESS... / जब लोग संकट में होते हैं… / ஜனங்கள் துன்பத்தில் இருக்கும்போது... I Mariyosh Joseph
Job Bible Study - Chapter 4
When people are in DISTRESS...
जब लोग संकट में होते हैं…
ஜனங்கள் துன்பத்தில் இருக்கும்போது...
Wednesday, July 14, 2021
Job Bible Study I Chapter 3 I Hindi - Tamil I Not at Ease nor QUIET? / न तो चैन, न शान्ति और न विश्राम है? / சுகமுமில்லை, நிம்மதியுமில்லை, அமைதலுமில்லையா? I Mariyosh Joseph
Job Bible Study - Chapter 3
Not at Ease nor QUIET?
न तो चैन, न शान्ति और न विश्राम है?
சுகமுமில்லை, நிம்மதியுமில்லை, அமைதலுமில்லையா?
https://youtu.be/UJ90Im-wQiU
Job Bible Study I Chapter 2 I Hindi - Tamil I Upright Amidst Misery / खरा और सीधा / உத்தமன் I Mariyosh Joseph
Job Bible Study - Chapter 2
Upright Amidst Misery / खरा और सीधा / உத்தமன்
Job Bible Study I Chapter 1 I Hindi - Tamil I Upright Amidst Misery / खरा और सीधा / உத்தமன் I Mariyosh Joseph
Job Bible Study - Chapter 1
Upright Amidst Misery / खरा और सीधा / உத்தமன்
Sunday, April 5, 2020
Godly Leadership

Meditation from Numbers 7
👉Work: Focuses on both completion &
consecration [Sanctity] (1)
👉Money / Resources: Accepts & gives for the service
of God [Stewardship] (5)
👉Direction: Leads people & as well heeds to
people [Servanthood & Shared Leadership] (6-8)
👉Task: Enforces orders & as well
empowers people [Selfless] (11)
👉Prayer: Speaks & listens to God [Spiritual]
(89)
தேவனுடைய மகிமையை காண...

[யாத்திராகமம் 40ல் இருந்து தியானம்]
👉 தேவனுடைய சமூகத்தில் இருக்க முன்னுரிமை கொடுங்கள். (1)
👉 தேவனுடைய வார்த்தையை கவனித்து, அதன்படி செய்யுங்கள். (16)
👉 பெறப்பட்ட பொறுப்புகளில் கவனம் செலுத்துவதற்கும், வேலையை முடிப்பதற்கும் உங்களை அர்ப்பணியுங்கள். (33)
👉 முன்னோர்களின் (குடும்ப) அதிகாரம் (பலம்) காரணமாக அல்லாமல், தேவனுடைய அபிஷேகத்தை சார்ந்திருக்கிற, பரிசுத்தத்திற்கு முன்னுரிமை அளிக்கிற,
ஜனங்களை மற்றும் தலைவர்களை சேவை (ஊழியம்) செய்ய எழுப்புங்கள். (12-15)
👉 தனிப்பட்ட விருப்பங்களுக்கும் ஜனங்களின் அழுத்தத்திற்கும் அல்ல, தேவனுடைய வழிநடத்துதலுக்கு ஒப்புவியுங்கள். (36,37)
Saturday, April 4, 2020
தெய்வீக அணி [Godly Team]

[யாத்திராகமம் 37-39ல் இருந்து தியானம்]
👉 பணியில் கவனமிக்க நேர்மையான மக்கள். (37)
👉 அனைத்து வளங்களையும் பதிவுசெய்து துஷ்பிரயோகம் செய்யாத நம்பிக்கையான மக்கள். (38:21,24-26)
👉 தங்கள் தலைவர்களின் அறிவுறுத்தல்களையும் வழிமுறைகளையும் விடாமுயற்சியுடன் பின்பற்றும் ஆர்வமுள்ள மக்கள். (38:21; 39:1,7,26,31)
👉 தங்கள் வேலையை முடித்து, தலைவர்களிடம் தவறாமல் கணக்கொப்புவிக்கும் பொறுப்புள்ள மக்கள். (39:32,33)
👉 அனைத்து குழு உறுப்பினர்களின் பணியையும் அங்கீகரித்து பாராட்டும் பரந்தமனமுள்ள தலைவன்.
(38:21-23; 39:43)
Friday, April 3, 2020
Being Faithful

Meditation
from Numbers 5&6
👉Faithful with the Lord, by defiling not
ourselves & by putting out every defilement, for He dwells in us
(5:3; 6:7,8)
👉Faithful with one another, by not defrauding
or wronging one another (5:5-7)
👉Faithful in marriage, by not going astray (drifting
away from one's spouse) or becoming unfaithful (developing lustful
relationship) (5:12)
👉Faithful in personal life, by leading a disciplined
life (6:3,4)
👉Faithful in God's service, by living by &
fulfilling the commitment (dedication) (6:2,5)
Thursday, April 2, 2020
Qualities in Serving God
Qualities in Serving God

Meditation from Numbers 3&4
👉Separated; for God's work demands holiness (3:4; 4:4)
👉Enrolled; called by God (3:16)
👉Responsible; for the assigned work requires accountability (3:25,31,36)
👉Vetted; for God's work requires quality & trustworthiness (4:23,35,43)
👉Idle not; always ready to do any work (3:7-9)
👉Needed; for no one or no task is insignificant in God's work (4:17,18)
👉Godly; for we are redeemed & consecrated by God to be His own (3:13,41)
இதயங்களும் கரங்களும் தேவனுக்காக!
இதயங்களும் கரங்களும் தேவனுக்காக!

[யாத்திராகமம் 35&36ல் இருந்து தியானம்]
👉 தாராளமான இதயம் தன் சொந்த உடைமைகளை தேவனுடைய வேலைக்காக தருகிறது. (35:5)
👉 ஏவப்பட்ட இருதயம் தேவையை கவனித்து, தேவனுடைய சேவைக்காக கொடுக்கிறது. (35:21)
👉 விருப்பமுள்ள இதயம் கட்டாயமாக அல்ல, மனப்பூர்வமாகக் கொடுத்து, வேலை செய்கிறது. (35:29)
👉 எழுப்புதலடைந்த இதயம் மற்றவர்களுக்கு கற்பித்து, ஊக்குவிக்கிறது. (35:34)
👉 திறமையான கைகள் தேவனுடைய வேலையில் தங்கள் திறமை, புத்தி மற்றும் அறிவைப் பயன்படுத்துகின்றன. (35: 10,25,33; 36:2)
👉 உக்கிராணமான கைகள் வளங்களை வீணாக்கவோ அல்லது தவறாக பயன்படுத்தவோ மாட்டாது. (36:3-7)
Subscribe to:
Posts (Atom)