Showing posts with label Numbers. Show all posts
Showing posts with label Numbers. Show all posts

Sunday, May 3, 2020

பரிசுத்ததிர்க்கு நேரே...


[எண்ணாகமம் 19 இலிருந்து தியானம்]

 

👉 பரிசுத்த குலைச்சல் தேவனுடைய ஊழியத்தையும் பெற்ற பொறுப்புகளையும் தீட்டுப்படுத்துகிறது. (13,20)

 

👉 பிறர் விடுதலையடைய நாம் உதவும்போது, அறியாமலே அசுத்தமானது நம்மை ஒட்டிக்கொள்கிறது. (7,8)

 

👉 சமரசமில்லாமல், தொடர்ந்து நாம் நம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ளவேண்டும் (12)

 

👉 கையாளப்படாத பாவங்கள் நம்மை பாதுகாப்பற்ற பாத்திரங்களாக மாற்றிவிடும். (15)

 

👉 மறுரூபப்படாத நபர் மற்றவர்களை மறுரூபப்படுத்த முடியாது. (19)

 

👉 தீர்க்கப்படாத அசுத்தமானது இறுதியில் தேவ பிரசன்னத்திலிருந்தும், நம்முடைய அழைப்பிலிருந்தும் நம்மைத் துண்டித்துவிடும் (20)


निर्णय लेना


गिनती 36 अध्याय से अध्ययन

 

👉 दूसरों और परमेश्वर की सुनें और अपने ही बात पर हटल न रहें (2,5)

 

👉 प्रभु के वचन के अनुसार निर्णय लें (5)

 

👉 चुगली करने के बजाय लोगों के सामने बोलें (1)

 

👉 ईश्वरीय अगुवों द्वारा किए गए निर्णयों पर विश्वास करें और उनका पालन करें (10)


கர்த்தருடைய ஊழியத்தில்...


[எண்ணாகமம் 18 இலிருந்து தியானம்]

 

👉 ஊக்கமுடன் காத்து ஊழியஞ்செய்யுங்கள், ஊழியம் தேவனிடமிருந்து கிடைத்த வரம். (7)

 

👉 தேவனுக்கு உசிதமானதை மிகச் சிறந்ததைக் கொடுங்கள், ஏனென்றால் அவர் நமக்கு மிகச் சிறந்ததையே கொடுக்கிறார். (12,29,30,32)

 

👉 குற்றங்களுக்கு பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள், ஏனென்றால் தேவன் பரிசுத்தமானவர். அவருடைய ஊழியமும் பரிசுத்தமானது. (1,23)

 

👉 எதையும் உங்களுக்கென்று நாடாதீர்கள், ஏனென்றால் தேவனே நம்முடைய பங்கும் சுதந்தரமுமாய் இருக்கிறார். (20)


Saturday, May 2, 2020

துன்மார்க்கர் Vs நீதிமான்கள்


[எண்ணாகமம் 16 & 17 இலிருந்து தியானம்]

 

👎துன்மார்க்கர் மக்களின் மனதை கறைப்படுத்துகிறார்கள். (16:1,2)

👍 நீதிமான்கள் மக்களின் துன்மார்க்கத்தை எச்சரிக்கிறார்கள். (16:11,26; 17:10)

 

👎 துன்மார்க்கர் பெருமை, சுயநலம் மற்றும் பொறாமை ஆகியவற்றால் தூண்டப்படுகிறார்கள். (16:3,4)

👍 நீதிமான்கள் பணிவு மற்றும் தேவனை மையமாகக் கொண்ட வாழ்வினால் தூண்டப்படுகிறார்கள். (16:9)

 

👎 துன்மார்க்கர் திருப்தியடையாதவர்கள் மற்றும் நன்றியற்றவர்கள். (16:9,10,12)

👍 நீதிமான்கள் மனநிறைவுள்ளவர்களாகவும், தனிப்பட்ட லாபங்களுக்காக தங்கள் பதவியை பயன்படுத்திக் கொள்ளாதவர்களாகவும் இருக்கிறார்கள். (16:15)

 

👎 துன்மார்க்கர் தங்கள் அழைப்பையும் கர்த்தருக்குள் தங்கள் பிரதிஷ்டையையும் மறந்துவிடுகிறார்கள். (16:9)

👍 நீதிமான்கள் தாங்கள் சேவை செய்ய தேவனால் அனுப்பப்பட்டவர்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்கிறார்கள். (16:28)

 

👎 துன்மார்க்கர் மற்றவர்களின் முடிவையும் அழிவையும் தேடுகிறார்கள். (16:3,4,41)

👍 நீதிமான்கள் எதிர்ப்பவர்களின் நல்வாழ்வையும் நாடுகிறார்கள். (16:45,46)

 

👎 துன்மார்க்கர் எதிர்ப்பதற்கான வலிமையைத் திரட்டுவதற்காக மக்களிடம் திரும்புகிறார்கள். (16:2,42)

👍 நீதிமான்கள் தேவனிடம் திரும்பி, அவருடைய பலத்தைத் தேடுகிறார்கள். (16:42)

 

👎 துன்மார்க்கர் கீழ்ப்படியாதிருப்பதோடு, தலைமைத்துவத்தையும் தேவனையும் வெறுக்கிறார்கள். (16:13,14)

👍 நீதிமான்கள் மக்களுக்கு செவிசாய்த்து இணங்குவதோடு, தேவனுக்குக் கீழ்ப்படிகிறார்கள். (16:12,36,37,23; 17:1)

 

👎 துன்மார்க்கர் பதவியையும் தங்கள் பகுதியையும் தேடுகிறார்கள். (16:10,13,14)

👍 நீதிமான்கள் தேவனையும் அவருடைய விருப்பத்தையும் நாடுகிறார்கள். (17: 5)


Friday, May 1, 2020

सीमाओं


गिनती 34 और 35 अध्याय से अध्ययन

 

👉 अपने आप को परमेश्वर द्वारा परिभाषित (निर्धारित) सीमाओं से बांधें (34:1,2)

 

👉 जहाँ भी हम रहें प्रभु के वचन का आदेश का पालन करें (35:29)

 

👉 पालन नहीं की गयी सीमाएँ हमारे जीवन को नष्ट कर देंगी (35:26,27)

 

👉 बैर, शत्रुता और किसी भी तरह की अभक्ति या अधर्म हमें सीमाओं को पार करने के लिए प्रेरित करेगी (35:20,21)

 

👉 अशुद्धता तब होती है जब हम परमेश्वर द्वारा निर्धारित सीमाओं को पार करते हैं; परमेश्वर जो हमारे बीच रहता है वह पवित्र है (35:34)

 

👉 जीवन के सभी क्षेत्रों को परमेश्वर के वचन की सीमाओं के भीतर चलायें (34:12)

 

👉 जीवन की पुनर्स्थापना के लिए पश्चाताप करें और परमेश्वर की मुक्ति में शरण लें (35:6,13)

 

👉 उन लोगों के अधिकार का आज्ञा माने जिन्हें सीमाओं का पालन सुनिश्चित करने की जिम्मेदारी दी जाती है (34:16,29)


Last Word – Decision Making


Meditation from Numbers 36

👉Listen to others & do not be obsessed to have the last word (2,5)

👉According to the word of the Lord make decisions (5)

👉Speak & share in front of people rather than backbiting (1)

👉Trust & obey the decisions made by godly leaders (10)


தேவன் அங்கிகரிக்கும் பலி


[எண்ணாகமம் 15 இலிருந்து தியானம்]

 

👉தேவனுடைய கட்டளைகளை அசட்டைபண்ணாமல், அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிதல் (31)

 

👉இருதயம் மற்றும் கண்களின் இச்சையின்படி நடவாதிருத்தல் (39)

 

👉எல்லாவற்றிலும் தேவனையே முதலாவது தேடி, அவருக்கே நன்றி செலுத்துதல். (21,19)

 

👉 எல்லா ஜனங்களையும் சமமாய் நடத்துதல். (16)

 

👉பாவநிவாரணபலியான கர்த்தருடைய பலியை ஏற்றுக் கொண்டு பாவங்களிலிலுருந்து மனந்திரும்புதல். (24-28)

 

👉 குழுவில், குடும்பத்தில் மற்றும் சமூகத்தில் பரஸ்பர பொறுப்பெடுத்தல் (32-34)

 

👉ஒருபோதும் பரிசுத்தத்தில் சமரசம் செய்யாமல், எப்போதும் தேவனுடைய ஆளுகைக்கு கீழ் வாழுதல். (40,41)

 

👉 தேவனுடைய வழிநடத்துதலின்படியும், அவருக்குப் பிரியமானபடியும் கொடுத்தல் (3)