இதயங்களும் கரங்களும் தேவனுக்காக!
[யாத்திராகமம் 35&36ல் இருந்து தியானம்]
👉 தாராளமான இதயம் தன் சொந்த உடைமைகளை தேவனுடைய வேலைக்காக தருகிறது. (35:5)
👉 ஏவப்பட்ட இருதயம் தேவையை கவனித்து, தேவனுடைய சேவைக்காக கொடுக்கிறது. (35:21)
👉 விருப்பமுள்ள இதயம் கட்டாயமாக அல்ல, மனப்பூர்வமாகக் கொடுத்து, வேலை செய்கிறது. (35:29)
👉 எழுப்புதலடைந்த இதயம் மற்றவர்களுக்கு கற்பித்து, ஊக்குவிக்கிறது. (35:34)
👉 திறமையான கைகள் தேவனுடைய வேலையில் தங்கள் திறமை, புத்தி மற்றும் அறிவைப் பயன்படுத்துகின்றன. (35: 10,25,33; 36:2)
👉 உக்கிராணமான கைகள் வளங்களை வீணாக்கவோ அல்லது தவறாக பயன்படுத்தவோ மாட்டாது. (36:3-7)
No comments:
Post a Comment