[எண்ணாகமம் 1 & 2 இலிருந்து
தியானம்]
👉 கர்த்தருக்குக் காத்திருத்தல்.
(1:1)
👉 கர்த்தரை சாரந்து,
அவரால் வழிநடத்தப்படுதல். (2:2,17)
👉 விடுதலையாய் ஜீவித்தல்.
(1:1)
👉 கர்த்தரின் கட்டளையிட்டபடி
செய்தல். (1:54)
👉 ஜனங்களுக்கு அதிகாரம்
கொடுத்தல். (1:16,17)
👉 தேவனோடு சீரமைக்கப்பட்ட
ஒழுங்கை நிலைநிறுத்துதல். (2:2,17)
👉 யாரையும் உதாசீணப்படுத்தாதிருத்தல்.
(1:2)
👉 மற்றவர் பின்பற்றத்தக்கதாய்
தேவனுக்கு முன்பாக கீழ்ப்படிதலை எடுத்துக்காட்டுதல். (2:34)
👉 பொறுப்புகள் மற்றும்
தலைமைத்துவத்தை பகிர்ந்தளித்தல். (1:3-5,44)
👉 தேவனால் கொடுக்கப்பட்ட
பொறுப்புகள் மற்றும் வளங்களை நல்ல உக்கிராணக்காரனாய் சரியாய் நிர்வகித்தல்.
(1:50-53)
No comments:
Post a Comment