Wednesday, April 29, 2020

परमेश्वर के उद्देश्य से दूर बहने के संकेत



गिनती 32 अध्याय से अध्ययन

👉 पूरी रीती से परमेश्वर के पीछे नहीं हो लेना (11,12)

👉 बुराई और दुष्टता में हिस्सा लेना (13)

👉 परमेश्वर के उद्देश्य में आगे बढ़ने के लिए तैयार नहीं होना, बल्कि बसने की स्थानों और पदों (पदवी) को खोजना (1-4)

👉 दूसरों को हतोत्साहित करके परमेश्वर के उद्देश्य को पूरा करने से रोकना (7-9)

👉 आत्मिक युद्ध या सेवा के लिए तैयार नहीं होना, बल्कि पीछे हटने और लौटने के लिए तैयार होना (17,20-22,27)

👉 हमने जो वादा किया था, उस पर ध्यान देना (22-24)
  
👉 संपत्ति और पदों का आनंद लेना और परमेश्वर ने जो सौंपा उसके निर्माण में संलग्न नहीं होना (36,38)

Remember the...



Meditation from Numbers 33

👉Redemption of the Lord (3)
👉Executed justice & judgment of the Lord (4)
👉Miraculous works & provisions of the Lord (8,9,14)
👉End of people (38,39)
👉Mandate given by the Lord (53)
👉Beginnings & stages of life's journey (2)
👉Exhortation & warning of the Lord (55,56)
👉Responsibilities entrusted by the Lord (51-54)

பொறாமை...



[எண்ணாகமம் 12 இலிருந்து தியானம்]

👉 புறங்கூறு விரோதமாய் பேச வழிவகுக்கிறது. (1)

👉 நம்மை இறுமாப்புள்ளவர்களாய் பெருமைக்காரராய் ஆக்குகிறது. (2)

👉 மற்றவரின் நற்பண்பைப் பார்க்காதபடிக்கு நம்மைக் குருடாக்குகிறது. (3,13)

👉 முட்டாள்தனமான செயல்களை நாம் செய்யக் காரணமாகிறது. (11)

👉 தேவகோபத்தையும் அவமானத்தையும் நமக்குக் கொண்டுவருகிறது. (9,10,14)

👉 முழு அணி மற்றும் குடும்பத்தை பாதிக்கிறது. (15,16)

👉 தேவத் திட்டம் தாமதிக்க காரணமாகிறது (15,16)

Tuesday, April 28, 2020

लड़ाइयाँ जिन्हे जीतना होगा



गिनती 31 अध्याय से अध्ययन

👉वापसी / प्रत्याहार मानसिकता: परमेश्वर ने जिस कार्य के लिए बुलाया और जो सौंपा है उसे पूरा करें (2)

👉चयनित रूप से हटाना: प्रभु को अप्रसन्न करने वाली हर चीज को पूरी तरह से हटा दें (8,15,16)

👉असुरक्षित पवित्रता: सफलता आपको बेपरवाह होने दें; व्यक्तिगत और दल की पवित्रता की रक्षा करने में सावधान रहें (19,20)

👉अपरीक्षित अवसर: बिना परीक्षण के सब कुछ स्वीकार करें, इससे ईश्वरत्व और पवित्रता में समझौता हो सकता है (21-23)

👉लाभप्रदता हड़पना: लोगों को उचित मान्यता दें और लोगों के साथ लाभ साझा करें (27)

👉दायित्व शून्य ज़िम्मेदारी: सौंपे गए हर कार्य, संसाधन और लोगों का हिसाब दें (26,49)

Signs of Drifting Away from God's Purpose



Meditation from Numbers 32

👉 Partake in evil & wickedness (13)
👉Unreservedly not follow the Lord, but seek personal preferences (11,12)
👉Ready not for spiritual warfare or to serve, but only to retreat & return (17,20-22,27)
👉Prevent others from fulfilling God's purpose by discouraging them (6,9)
👉Obligate not oneself to do what we promised (22,24)
👉Seek places & positions to settle, not willing to move forward in God's purpose (1,4)
👉Enjoy possessions & positions and not engage in building what God entrusted (34,37)

குறைக்கூறுதல்



[எண்ணாகமம் 11 இலிருந்து தியானம்]

👉 குறைக்கூறுதலால் கர்த்தருக்கு கோபம் உண்டாகிறது (1)

👉 துரதிர்ஷ்டங்களைப் பற்றி புகார் கூறும்போது நாம் தேவனுடைய வழிநடத்துதலை சந்தேகிக்கிறோம். (1,12)

👉 நம்முடைய ஏக்கங்கள் நிமித்தம் அழும்போது நாம் தேவனுடைய போஷிப்பை குறைத்து மதிப்பிடுகிறோம். (4-6)

👉 அதிருப்தியினால் அழும்போது, நாம் தேவனையும் தலைமைத்துவத்தையும் வெறுக்கிறோம். (6,10)

👉 நிறைவேறாத ஆசைகளினால் புலம்பம்போது, நாம் கர்த்தரையும் அவருடைய விடுதலையையும் நிராகரிக்கிறோம். (20)

Monday, April 27, 2020

मन्नत या वाचा



गिनती 30 अध्याय से अध्ययन

👉 मन्नतें जो प्रभु के साथ बांधते हैं उसके निमित परमेश्वर और परिवार में एक दूसरों के लिए जवाबदेह हम होते हैं (1,3,6)

👉 प्रभु के साथ किए गए मन्नत को न तोड़ें, बल्कि उसे पूरा करें (2)

👉 मन्नत जो बिना सोच विचार किए माना गया उसके प्रति जब परिवार के सदस्य अपने अस्वीकृति पेश करें तो प्रभु में उसका सम्मान करें (6)

👉 जो व्यक्ति परमेश्वर के साथ वाचा बांधता है (मन्नत मानता), उसके मन्नत के प्रति हमारे असंवेदनशीलता हमें दोषी बनाती है (15)

Battles To Win



Meditation from Numbers 31

👉 Withdrawal Mentality: Complete what God has called & entrusted (2)
👉 Eliminate Selectively: Completely remove everything that is displeasing to the Lord (8,16)
👉 Unguarded Sanctity: Allow not success to let your guard down; be careful to safeguard personal & team's purity (19,20)
👉 Untested Opportunity: Accept not everything (even seemingly good) without testing, it can lead to compromises in godliness & holiness (21-23)
👉 Usurp Profitability: Give due credit & share benefits with people (27)
👉 Unaccountable Responsibility: Give account of every task, resource & people entrusted (26,49)

கர்த்தருக்கு பிரியமான மாய்மாலமற்ற வாழ்வு



[எண்ணாகமம் 10 இலிருந்து தியானம்]

👉 எதிர்ப்பை எதிர்கொள்ளும் போது மட்டுமல்ல ​​சந்தோஷப்படுகையிலும் கர்த்தருக்கு முன்பாக நினைவுகூரப்பட்டிருங்கள். (9,10)

👉 பாவ அறிக்கையிடும்போது மட்டுமல்ல நன்றிசெலுத்தும்போதும் தேவனுடைய ஆளுகைக்கு கீழ் இருங்கள். (10)

👉 புறப்படும்போது மட்டுமல்ல தங்கும் போதும்கர்த்தரால் வழிநடத்தப்படுங்கள். (13,21)

👉 உதவி தேவைப்படும்போது மட்டுமல்ல நன்மையை அனுபவிக்கும்போதும் ஜனகளை அடையாளம் கண்டு கைம்மாறு செய்யுங்கள். (29-31)

Sunday, April 26, 2020

தேவனுடைய சித்தம்



[எண்ணாகமம் 9 இலிருந்து தியானம்]

👉 கர்த்தருடைய மீட்பை, பாவ மன்னிப்பை பெற்றுக்கொண்டு, பாவமான யாவற்றிலும்மிருந்து வெளியேறுங்கள். (1)

👉 தேவனுடைய வார்த்தையை
தேடுங்கள் மற்றும் அதை கைக்கொள்ளுங்கள். (1-3)

👉 தேவனோடு நடக்கிற தேவபக்தியுள்ளவர்களின் ஆலோசனையை கவனியுங்கள். (8,9)

👉 கர்த்தருடைய பலியை நினைவுகூர்ந்து, கர்த்தருக்கு பிரியமில்லாத எல்லாவற்றையும் வாழ்க்கையிலிருந்து அகற்றுங்கள். (10,13)

👉 கவலைப்படாமல், எவ்வளவு காலமானாலும் தங்கியிருங்கள் (காத்திருங்கள்). (22)

👉 தனிப்பட்ட விருப்பம் அல்லது வெளிப்புற அழுத்தத்தின்படி அல்லாமல்,
தேவனுடைய கட்டளைப்படியே எல்லாவற்றையும் செய்யுங்கள். (17,18,23)