[லேவியராகமம் 24ல் இருந்து
தியானம்]
👉 தேவனுடைய வார்த்தையையும்
அவருடைய வழிகளையும் கடைப்பிடிக்க மற்றவர்களை நடத்துதல். [Lead]
(1,23)
👉 சொந்த ஜனங்கள் மற்றும்
அந்நியர் அனைவரையும் பாரபட்சமின்றி நடத்துதல். [Impartial]
(22)
👉 தேவனுக்கு பயந்த வாழ்வு
மற்றும் தேவனால் நடத்தப்பட்டு தீர்மானித்தல். [God
fearing] (12,13)
👉 எப்போதும் பரிசுத்தமான
ஜீவியம் [Holy living]. (4)
👉 ஜெபத்திலும் வேத தியானத்திலும்
தவறாமல் தேவனோடு நேரம் செலவிடுதல். [Time
with God] (2,3)
No comments:
Post a Comment