Monday, April 6, 2020

தேவனை பிரியப்படுத்தும் வாழ்வு!



[லேவியராகமம் 1-3ல் இருந்து தியானம்]

👉 கர்த்தரால் அங்கீகரிக்கப்பட, வாழ்வை கர்த்தருக்கு ஒப்புக்கொடுங்கள். (1:3)

👉 வாழ்வு பழுதற்றதாய் இருக்கும்படி கர்த்தருக்கு ஒப்புக்கொடுங்கள். (1:3,10)

👉 பரிசுத்தமானதும் தேவனுக்குப் பிரியமானதுமாய் இருப்பவைகளை தேர்வுசெய்யுங்கள். (1:14,17; 2:1-4; 3:5)

👉 தேவனுடனான உடன்படிக்கையிலிருந்து விலகாமல், அர்ப்பணிப்பைக் காத்துக்கொள்ளுங்கள். (2:13)

👉 தேவனுக்கும் அவருடைய வார்த்தைக்கும் உகந்ததாயிராத அனைத்தையும் அகற்றிவிடுங்கள். (1:15; 3:9-10)

👉 வாழ்வில் சிறந்ததிலும், முதன்மையானதிலும் தேவனுக்கு முதலிடம் கொடுங்கள். (2:14)

No comments:

Post a Comment