[எண்ணாகமம் 12 இலிருந்து தியானம்]
👉 புறங்கூறு விரோதமாய் பேச வழிவகுக்கிறது. (1)
👉 நம்மை இறுமாப்புள்ளவர்களாய் பெருமைக்காரராய் ஆக்குகிறது. (2)
👉 மற்றவரின் நற்பண்பைப் பார்க்காதபடிக்கு நம்மைக் குருடாக்குகிறது. (3,13)
👉 முட்டாள்தனமான செயல்களை நாம் செய்யக் காரணமாகிறது. (11)
👉 தேவகோபத்தையும் அவமானத்தையும் நமக்குக் கொண்டுவருகிறது. (9,10,14)
👉 முழு அணி மற்றும் குடும்பத்தை பாதிக்கிறது. (15,16)
👉 தேவத் திட்டம் தாமதிக்க காரணமாகிறது (15,16)
No comments:
Post a Comment