Sunday, April 19, 2020

கனியுள்ள வாழ்வுக்கான வழிகள்!



[லேவியராகமம் 26ல் இருந்து தியானம்]

👉 தேவனுடைய வார்த்தையையும் கட்டளைகளையும் வெறுக்காமல், அவற்றைக் கடைப்பிடியுங்கள். (14,15,3)

👉 பாவகரமான அடிமைத்தனங்களையும் பெருமையையும் தகர்த்தெரிந்து, உங்கள் இதயத்தைத் தாழ்த்துங்கள். (13,19,41)

👉 புதிய வாழ்வுக்காக, அக்கிரமங்களையும் பழைய வழிகளையும் அறிக்கையிட்டு, அப்புறப்படுத்துங்கள். (40,10)

👉 தேவசமூகத்தில் வாசம்பண்ணுங்கள். (11)

No comments:

Post a Comment