[லேவியராகமம் 23 இலிருந்து
தியானம்]
👉 தேவனுக்கு முதன்மையானதும்
சிறந்ததுமான [First & best] முன்னுரிமை.
(10,14)
👉 முழு நாள்
[Entire
day] அல்லது காலம் தேவனுடைய சமூகத்தில் கழித்தல். (28-30)
👉 சுயமறுப்பும்
[Self-denial]
தேவனிடம் தத்தம் செய்யப்பட்ட வாழ்வும். (27,29,32)
👉 தேவனுக்கு நன்றி
செலுத்துதல் [Thank] மற்றும் அவரில் களிக்கூருதல்.
(40)
👉 பரிசுத்தத்தில் சமரசம்
செய்யும் எந்தவொரு விஷயத்திலும் ஈடுபடாதிருத்தல். [Involve
not] (37)
👉 தேவனுடைய பலியையும்
விடுதலையையும் நினைவில் கொள்ளாத பண்டிகை அல்லது கொண்டாட்டம் வீண். [Vain]
(5,43)
👉 தேவனுக்கு உகந்த
[Acceptable]
வாழ்க்கை மற்றும் நடக்கை (11)
👉 ஏழைகளுக்காக உணவு மற்றும்
பொருட்களை விட்டுவிடுதல். [Leave]
(22)
No comments:
Post a Comment